டேவிட் மக் கான் எனும் சாரதி ஒருவர் நன்றாக மது அருந்திய நிலையில் தனது காரைச் செலுத்திக்கொண்டிந்து வேளை திடீரென ஆறு அடி நீளமான மரப் பலகை ஒன்று அவரது சாரதி இருக்கைக்கு நேரே உள்ள கண்ணாடியின் பக்கத்தில் துளைத்துக்கொண்டு உட்சென்றுவிட்டது.எனினும் குறித்த நபர் உயிர்ச்சேதம் எதுவுமின்றி காயத்துடன் உயிர்தப்பியுள்ளார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து




