சாதாரணமான கடிகாரங்களில் இரவு நேரத்தில் நேரம் பார்ப்பது கடினம். எனினும் சில டிஜிட்டல் கடிகாரங்களில் பிரத்தியேமான சிறிய எல்.ஈ.டி மின்விளக்கு பொருத்தப்பட்டிருக்கும். தேவையான நேரத்தில் பட்டனை அழுத்துவதன் மூலம் அம்மின்விளக்கை ஒளிரச் செய்து நேரத்தை அவதானிக்க முடியும்.
ஆனால் தற்போது தொடர்ச்சியாக எரியக் கூடிய எல்.ஈ.டி மின்விளக்கினைக் கொண்டதும் யு.எஸ்.பி மூலம் சார்ஜ் செய்யக்கூடியதுமான இரவுப்பார்வைக் கைக்கடிகாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



