சுமாரான பெண்களையே விட்டு வைக்கமாட்டார்கள் இந்த உலகத்திலே. இப்படியிருக்கும் போது உலக அழகி என்றால் சும்மாவா இருப்பார்கள். அந்த அழகிக்கான போட்டியில் வெற்றிபெற்ற அபிஷேக் பச்சான் ஐஸ்வர்யாவை கரம்பிடித்தார்.ஆனால் கரம்பிடிக்கும்போது இருந்த சந்தோசம் ஐஸ்வர்யா முதலாவது குழந்தையைப் பெற்றெடுக்கும்போது அடைந்திருப்பாரா? சந்தேகம்தான். இதற்கு அப்போதைய ஐஸ்வர்யாவின் அலங்கோலமான தோற்றம் தான் காரணம். எனினும் தற்போது அந்த குண்டு தோற்றத்திலும் அழகாக மாறிவிட்டார் மேக்கப்பின் புண்ணியத்தில். இப்போதுதான் அபிஷேக் பச்சான் கொஞ்சம் கொஞ்சமாக அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவார் போலும்....
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து





