செல்பேசி நிறுவனங்கள் நிறைய வசதிகளுடன் தமது தயாரிப்புக்களை வெளியிட்டாலும் தரத்தில் எப்போதும் சிறந்தது நோக்கியா தொலைபேசிகள் தான் என்பது பொதுவான கருத்து.அண்மையில் வெளிவந்த நோக்கியா நிறுவன தயாரிப்பான Nokia Lumia 900 ஸ்கீரீன் எவ்வளவு பலம் கொண்டது என்பதை இவ்வீடியோவில் பரிசோதனை செய்து காட்டுகின்றார் ஒருவர்.
இத்தொலைபேசியின் ஸ்கீரினை சுட்டியலாக கூட உபயோகிக்கலாம் என்பது யூடியூப்பில் இவ்வீடியோ ஹிட்டாக காரணாமாகியது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



