எப்போதாவது நீங்கள் கண் சத்திர சிகிச்சையைப் பார்த்ததுண்டா? (வீடியோ இணைப்பு)


மனம் குன்றியவர்கள், மற்றும் இளகிய மனம் படைத்தவரகள் இக் காணொளியைப் பார்க்கவேண்டாம்: கண்ணில் சிறு தூசி விழுந்தால் கூட எம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. சிலருக்கு மற்றுமொருவர் அழுதால் தானும் அழவேனும் போல இருப்பது உண்டு. வேறு சிலருக்கு பிறிதொருவரின் கண்கள் கலங்குவதைக் கூடப் பார்க்க முடிவதில்லை. ஆனால் கண் மருத்துவர்கள், அதிலும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் இதனை எப்படித்தான் செய்கிறார்களோ தெரியவில்லை ! மெய்சிலிர்க்க வைக்கும் இந்த கண் அறுவை சிகிச்சை எதற்குத் தெரியுமா?


கண்ணில் வளரும் ஒருவகையான புற்றுநோயை அகற்றத்தான். குறிப்பிட்ட அப்பகுதியை துல்லியமாக கண்டு பிடித்து, கண்ணில் உள்ள அத்தசைகளை மருத்துவர்கள் அகற்றுகின்றனர்.


Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb