இஸ்ரேலில் இடம்பெற்ற உலகத்தரம் வாய்ந்த இசைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட 53 வயதாகும் பிரபல பாடகியான மடோனா அந்நிகழ்ச்சியில் பாடியவேளை நடனமும் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.இதனிடையே ஆர்வக்கோளாறின் உச்சத்திற்குச் சென்ற மடோன தனது நடன அசைவுகளின் போது ஆபாத்தையும் கலந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்யிருக்கின்றார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து






