அமெரிக்காவின் டெக்ஸாஸ் மானிலத்திலுள்ள ஒரு வீட்டிலுள்ள பாத்ரூம் சுவரில் இயேசு நாதரின் உருவம் தோன்றியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள குடும்பம் தமக்கு வழமான எதிர்காலம் இருக்குமா? அல்லது உலக அழிவின் அறிகுறியா என குழம்பிப்போயுள்ளனர்.
இதேவேளை குறித்த வீட்டில் HIV Aids தொற்றுள்ள ஒரு பெண்ணும் வசித்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்து.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



