சர்வதேச விண்வெளி நிலையத்தில் Robonaut 2ன் செயற்பாடுகள்! (வீடியோ இணைப்பு)
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினால் விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் பெருமளவில் ரோபோக்களே வேலை செய்கின்றன.
Robonaut 2 என அழைக்கப்படும் இந்த ரோபோக்கள் இலத்திரனியல் சாதனங்களை திறமையான முறையில் கையாளக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



