வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பதை நன்கு விளங்கி வைத்திருக்கும் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை ரசிக்க வைப்பதற்காக மூளையைப் பிசைந்து காமெடித் தொடர்களை உருவாக்குகின்றார்கள்.
அவ்வாறு உருவாக்கிய ஒரு செம காமெடி காணொளி இங்கு ஐதமிழ்வெப் அபிமானிகளுக்காக பிரசுரிக்கப்பட்டுள்ளது. முடிந்தால் மௌனமாகச் சிரியுங்கள்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


