தற்போது டிஜிடல் கைக்கடிகாரங்களே பாவனையில் உள்ள போதிலும் இன்னும் சில நாட்களில் மீண்டும் அனலொக் கடிகாரப் புரட்சி தோன்றவுள்ளது.
அதாவது ஐ போன்களுடன் இணைந்து செயற்படவுள்ள இந்த கைக்கடிகாரங்கள் cookoo smartwatch என அழைக்கப்படுவதுடன் விசேட மென்பொருள் ஒன்றைக் கொண்டிருப்பதனால் ஐ போன்களின் தொழிற்பாட்டை எச்சரிக்கை செய்யக் கூடியதாகக் காணப்படுகின்றது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



