போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக விபத்துக்கள் வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்பட்ட போதிலும் சில வேளைகளில் விட்டு வீதியான பாதைகளிலும் சாரதிகளின் கவனக்குறைவால் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படவே செய்கின்றன.
இவ்வாறு கார் ஒன்றிற்கு இடம் கொடுக்கப்போய் வீதியில் உருண்டோடும் ட்ராக் வண்டி ஒன்றின் அனுதாபக் காட்சியை காணொளியில் பார்க்கலாம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து


