இன்றைய தொழில்நுட்ப பிரபஞ்சத்தில் இலத்திரனியல் பொருட்களால் மனிதனுக்கு கோடிக்கணக்கில் நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றபோதிலும் கூடவே தீங்குகளும் காணப்படுகின்றன. இது சுற்றுச் சூழலுக்கும் பொருந்தும்.
இதனை அறிந்திருந்தும் மனிதன் தனது விஷப் பரீட்சையை நிறுத்தியபாடில்லை. தற்போது இலத்திரனியல் சாதனங்களை இலகுவாக இயக்குவதற்காக தனது உடலையே இயக்கியாக மாற்ற முனைகின்றான். இதனால் எயிட்ஸ் நோய் பீதியில் உறைந்திருந்த உலகம் அதிலிருந்து மீள முன் கொடிய புற்றுநோய்களுக்கு ஆளாக முனைகின்றதா?
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



